CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 - உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 - உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024: பொதுவாக விமான நிலையங்கள் மற்றும் முக்கிய நிறுவல்களில் விஐபி பாதுகாப்பு போன்றவைகளுக்கு CISF-ல் இருக்கும் ஆண்கள் ராணுவத்துறை தான் பங்கேற்பார்கள்.

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024

இப்படி இருக்கையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சிஐஎஸ்எஃப்-ல் இருக்கும் ஆர்வமுள்ள இளம் பெண்களை சிஐஎஸ்எஃப்-ல் சேர ஊக்குவிக்கவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த படையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் தற்காலிக மற்றும் நிரந்தர பாதுகாப்பு கடமைகளை வலுப்படுத்துவதில் கூடுதலாக ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் – விண்ணப்பிப்பது எப்படி?

அதன்படி தற்போது மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (CISF) முதல் முறையாக அனைத்து மகளிர் சிறப்பு படை அனைத்து மகளிர் CISF பட்டாலியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்தா அறிவிப்பை தொடர்ந்து, புதிய பட்டாலியனுக்கான தலைமையங்கள் அமைத்தல், ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் பயிற்சி செய்வதற்கான இடங்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? 

தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?

ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *