தற்போது RailTel கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் சார்பில் Assistant Manager மற்றும் Assistant Company Secretary போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கூறப்பட்டுள்ள பதவிகளுக்கு அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காண்போம்.
RailTel கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ரயில்டெல்)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர் : Assistant Manager (உதவியாளர் மேலாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 02
மாத சம்பளம்:
Rs.30,000 முதல் – Rs.1,20,000 வரை
கல்வி தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழத்தில் இருந்து LLB (Full Time) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் : Assistant Company Secretary (ACS) (உதவி நிறுவன செயலாளர்)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01
மாத சம்பளம்:
Rs.40,000 முதல் – Rs.1,40,000 வரை
கல்வி தகுதி :
Graduate with Associate/ Fellow Membership of the Institute of Company
Secretaries of India (ICSI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை துறை வேலை 2024 ! நன்னடத்தை அலுவலர் பணியிடம் !
விண்ணப்பிக்கும் முறை :
RailTel கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தொடர்பான விண்ணப்பபடிவத்தை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும். railtel corporation of india limited recruitment 2024
அதன் பிறகு பணிகள் தொடர்பான தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Sr. Deputy General Manager/HR
RailTel Corporation of India Ltd.
Plate-A, 6th Floor, Office Block-II,
East Kidwai Nagar, New Delhi-110023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
போஸ்ட் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11.11.2024
போஸ்ட் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 06.12.2024
தேர்வு செய்யும் முறை :
written test
skill test
interview
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1200/-
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள முழுமையான அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
கோயம்புத்தூர் CSB வங்கி வேலை 2025! தகுதி: பட்டதாரி
GAIL இந்தியா நிறுவனத்தில் 261 அதிகாரி பதவிகள் 2024 !
Bank of Baroda அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 !
NFDC நிறுவனத்தில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 !
தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 !