விஜயவாடா துர்கா நகர்ப்புற கூட்டுறவு வங்கி: பொதுவாக தினதோறும் கூலி செய்யும் மக்கள் தாங்கள் வாங்கும் பணத்தை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வங்கிகளில் அக்கவுண்ட் ஓபன் செய்து பணத்தை சேமித்து வருகின்றனர்.
இனிமேல் இந்த வங்கி இயங்காது – RBI எடுத்த அதிரடி முடிவு – கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
அந்த வகையில், துர்கா நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஒன்று விஜயவாடாவில் விளங்கி வருகிறது. இந்த வங்கியில் பெரும்பாலான மக்கள் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வங்கியின் உரிமத்தை தற்போது ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக இந்த வங்கியின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்த வங்கி தொடர்ந்து விதிமுறைகளை புறக்கணித்து வருகிறது. எனவே இந்த வங்கி தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் வங்கியிடம் தொடர்ந்து செயல்பட போதிய பணம் இல்லை.
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களில் கனமழை – உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
மேலும் வாடிக்கையாளர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இழப்பீடு பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. விஜயவாடா துர்கா நகர்ப்புற கூட்டுறவு வங்கி
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்