Indian Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! நிதி கல்வியறிவு ஆலோசகர் பணியிடம் - சம்பளம் : Rs.18,000 !Indian Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! நிதி கல்வியறிவு ஆலோசகர் பணியிடம் - சம்பளம் : Rs.18,000 !

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான Indian Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 அறிவிப்பின் படி நிதி கல்வியறிவு ஆலோசகர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. indian bank recruitment 2024

இந்தியன் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Financial Literacy Consultant (நிதி கல்வியறிவு ஆலோசகர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

நிதி கல்வியறிவு ஆலோசகர் பணிக்கு Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு நிதி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர், RBI , SIDBI , NABARD வணிக வங்கி பணியாளர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. bank careers

அதிகபட்சமாக 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பாண்டிச்சேரி

Indian Bank சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி கல்வியறிவு ஆலோசகர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Zonal Manager

Indian Bank : Zonal Office

RS NO 66 / 4A ECR ROAD , Pakkamudayanpet , Puducherry – 605008

போஸ்ட் மூலம் விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 30 / 11 / 2024

Shortlisting

Personal Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *