DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலை !DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலை !

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வேலை DCPU அமைப்பில் காலியிடங்கள் அறிவிப்பு 2024 அறிவிப்பின் படி One Chairperson and Four Members பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Chairperson (தலைவர்) – 01

Members (உறுப்பினர்கள் ) – 04

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 04

குழந்தைகள் நலக் குழு சார்பில் ரூ.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் (20 சிட்டிங்ஸ்)

மேற்கண்ட பதவிகளுக்கு குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனித ஆரோக்கியம், கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்று ஏழு ஆண்டுகளாக குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது நலன்புரி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நபராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விழுப்புரம் மாவட்டம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Director

Directorate of Children Welfare and Special Services

No.300 , Purasaiwalkam , Kellys

Chennai – 600010

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 29/11/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *