மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம் - எதற்காக தெரியுமா?மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம் - எதற்காக தெரியுமா?

மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம்: சோசியல் மீடியாவின் முக்கிய அங்கமாக பேஸ்புக் இருந்து வருகிறது. இந்த ஆப் மெட்டா எனும் நிறுவனம் கீழ் இயங்கி வருகிறது. அதே போல் தான் இன்ஸ்டாகிராம் செயலியும் இந்த நிறுவனத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது.

மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா?

மேலும் இந்த நிறுவனத்தை மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் நிர்வகித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்த சோசியல் மீடியா மூலம் மெட்டா நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல நாடுகள் புகார் தெரிவித்து வந்தது.

எனவே இது குறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.  இந்நிலையில் மெட்டா நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

அதாவது, மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.100 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களும் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று மெட்டா நிறுவனம் கூறி, இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *