மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! Computer Operator வேலை !மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! Computer Operator வேலை !

தமிழ்நாடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் சேலம் மாவட்டத்தில் Computer Operator பதவியில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Computer Operator (கணினி இயக்குபவர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

கணினி இயக்குபவர் பணிக்கு மாத தொகுப்பூதியம் Rs.15,000 வரை வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு B.Ed கல்வி தகுதியுடன் BE கணினி அறிவியல் அல்லது B.Sc கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், BCA தகவல் தொழில்நுட்பம் போன்ற பட்டபடிப்புகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சேலம் மாவட்டம்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கணினி இயக்குபவர் பதவிகளுக்கான விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தலைமையாசிரியர்,

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி

கொண்டப்பநாயக்கன் பட்டி

சேலம் – 636 008

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15/11/2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 20/11/2024

Shortlisting

Interview

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் விவரங்களுக்கு 94999 33469 , 0427 2442067 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *