இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது: பெரும்பாலான மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தொடர்ந்து பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது என்பது யாருக்கும் தெரியாது. அப்படி அந்த ரயில் நிலையம் எங்குள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதாவது, நேபாளத்திற்கு மிக அருகில் உள்ள பீகாரில் இருக்கும் அராரியா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள ரயில் நிலையம் தான் ஜோக்பானி.
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்குள்ளது? – அங்கிருந்தபடியே வெளிநாட்டுக்கு போகலாம்!
இந்த ரயில் நிலையம் தான் இந்தியாவின் கடைசியாக பார்க்கப்படுகிறது. அங்கிருந்து நேபாளம் செல்ல விசா தேவை இல்லை. ஏனென்றால் எல்லை முடிந்து மற்றொரு நாட்டின் எல்லை தொடங்கும் மற்றொரு ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது.
டெபிட் கார்டு இல்லாமல் UPI Pin உருவாக்குவது எப்படி? அது ரொம்ப ஈஸி தாங்க – முழு விவரம் உள்ளே!
அதே போல் அந்த பக்கம் மேற்கு வங்கத்தின் சிங்காபாத் ரயில் நிலையமும் நாட்டின் கடைசி நிலையமாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரயில் நிலையம் ஆங்கில காலத்தில் இருந்து உள்ளது. அதே போல் தென்னிந்தியாவின் கடைசி ரயில் நிலையம் கன்னியாகுமரி ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்