இந்தியாவின் ஒரு முன்னணி பொதுத்துறை வங்கியானது Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024 மூலம் காலியாக உள்ள Chief Managers , Senior Manager ,Managers , Assistant Managers போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து பேங்க் பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
Chief Managers (தலைமை மேலாளர்கள்) – 10
Senior Manager (மூத்த மேலாளர்) – 56
Managers (மேலாளர்) – 162
Assistant Managers (உதவி மேலாளர்கள்) – 25
மொத்த காலிப்பணியிடங்களின் பெயர் : 253
மாத சம்பளம் :
Chief Manager (SCALE IV) – Rs.102300 முதல் Rs.120940 வரை
Senior Manager (SCALE III) – Rs.85920 முதல் Rs.105280 வரை
Manager (SCALE II) – Rs.64820 முதல் Rs.93960 வரை
Assistant Manager (SCALE I) – Rs.48480 முதல் Rs.85920 வரை
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Bachelors / Master’s degree in any specialization / B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-servicemen – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்! CDAC தமிழ்நாட்டில் 125 இடங்கள் ஒதுக்கீடு
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை / நவி மும்பை / ஹைதராபாத்
விண்ணப்பிக்கும் முறை :
Central Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 18.11.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 03.12.2024
தேர்வு செய்யும் முறை :
online platform test
Scenario based test
personal interview
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 850/-+GST
ST/ SC/ PWBD / Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs. 175/-+GST
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
12ம் வகுப்பு படித்திருந்தால் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை 2024 !
மத்திய NFC மையம் ஆட்சேர்ப்பு 2024 ! 300 APPRENTICES பணியிடம்
ONGC மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 !
Indian Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 !