ஆன்லைனில் அனுமதி பெற தடையின்மை சான்று பெறுவது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் எப்படியாவது ஒரு இடத்தையோ அல்லது வீட்டையோ வாங்க வேண்டும் என்று தொடர்ந்து அயராமல் உழைத்து வருகின்றனர்.
ஆன்லைனில் அனுமதி பெற தடையின்மை சான்று பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!
அப்பிடி ஒரு கட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணத்தை ஏற்பாடு செய்த போதிலும், வீடு கட்ட அனுமதி பெற அலைந்து வருகின்றனர். ஆனால் இப்பொழுது நாம் அலுவலகத்தில் சென்று அனுமதி பெற அலைய தேவையில்லை.
ஏனென்றால் தற்போது ஆன்லைன் மூலமாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. வீடு கட்ட அனுமதி பெற தடையின்மை சான்று ஆன்லைனில் வாங்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- இணையவழி கட்டட அனுமதி பெற முதலில் http://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன்பிறகு HOW TO APPLY என்ற ஆப்சனுக்குள் சென்று, NOC Application User Manual ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.
- இதையடுத்து ஒரு PDF தென்படும். அதில் 2வது பக்கத்தில் https://onlineppa.tn.gov.in/SWP-web/login என்ற போர்டல் இருக்கும்.
- அதற்குள் சென்று user id மற்றும் password தயார் செய்து ஓபன் செய்ய வேண்டும்.
- இதையடுத்து அதில் கொடுக்கப்பட்ட கட்டிட விவரங்களை உள்ளே பதிவிட்டு விண்ணப்பிக்கலாம்.
டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்
தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் மோசடி
2026 தேர்தலில் அதிமுகவுடன் TVK கூட்டணி இல்லை
அரசு பேருந்தில் இனி 90 நாட்களுக்கு முன் புக்கிங் செய்யலாம்