தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024: இந்திய வருமான வரித்துறையில் வரும் Income Tax Appellate Tribunal அறிவித்துள்ள Private Secretary மற்றும் Senior Private Secretary பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட வேலை க்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
இது மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு ஆகும். வேலை இல்லா பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தவும். உங்களுக்கு தேவையான முழு தகவலும் கீழ் பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | இந்திய வருமான வரித்துறை |
வகை | மத்திய அரசு வேலை 2024 |
காலியிடம் | 35 |
ஆரம்ப தேதி | 22.10.2024 |
கடைசி தேதி | 07.12.2024 |
அமைப்பின் பெயர் :
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
வகை :
மத்திய அரசு வேலைகள்
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Private Secretary – 20
Senior Private Secretary – 15
மாத சம்பளம் :
Rs.44,900 to Rs.1,51,100
கல்வி தகுதி :
வருமான வரித்துறை பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டபடிப்போ அல்லது அதற்க்கு சமமான படிப்பை படித்தவராக இருக்க வேண்டும்.
இதனுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் DHS பணியிடம் – மாத சம்பளம் : Rs.40,000/- வரை !
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை :
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Deputy Registrar
Income Tax Appellate Tribunal
Old Central Govt Offices Building ,
4th Floor, Pratishtha Bhawan,
Maharshi Karve Marg,
Mumbai-400020
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22.10.2024
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 நாட்களுக்குள் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ITAT ஆட்சேர்ப்பு 2024 பதவிகளுக்கு தேர்வு செய்யும் முறை :
Written Examination
Skill Test
Personal Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணலுக்கு TA / DA வழங்கப்படாது.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தொடர்பாக ஸ்பீட் போஸ்ட் மற்றும் ஈமெயில் மூலம் தகவல்கள் பகிரப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
ARCI சர்வதேச ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் பணியிடங்கள் அறிவிப்பு !
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! Computer Operator வேலை !
மத்திய NFC மையம் ஆட்சேர்ப்பு 2024 ! 300 APPRENTICES பணியிடம் – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை 2024 ! மாத சம்பளம் : Rs.37,000/- வரை !
12ம் வகுப்பு படித்திருந்தால் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 5 காலியிடங்கள்
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024