தமிழ்நாடு இளைஞர் நீதிக்குழுமம் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி சிறார் நீதி வாரியத்தில் பணியிடம் !தமிழ்நாடு இளைஞர் நீதிக்குழுமம் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி சிறார் நீதி வாரியத்தில் பணியிடம் !

தூத்துக்குடி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு இளைஞர் நீதிக்குழுமம் ஆட்சேர்ப்பு 2024 அடிப்படையில் சிறார் நீதி வாரியத்தில் காலியாக உள்ள சமூகப்பணி உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Social Worker (சமூகப்பணி உறுப்பினர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தூத்துக்குடி மாவட்டம்

சமூகப்பணி உறுப்பினர் பணிகளுக்கு இதற்கான விண்ணப்பத்தினை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதளத்திலிருந்து மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இயக்குநர்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,

எண்: 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை

சென்னை – 600010

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 19/11/2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 03/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *