தமிழ்நாடு அரசு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! சமூகநலத்துறையில் பணியிடம் - மாத சம்பளம் : Rs.35,000/-தமிழ்நாடு அரசு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! சமூகநலத்துறையில் பணியிடம் - மாத சம்பளம் : Rs.35,000/-

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு OSC மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC ) மைய நிர்வாகி மற்றும் வழக்கு பணியாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பணிகள் தொடர்பான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை காண்போம்.

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC )

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

தொகுப்பூதியம் : Rs.35,000/-

கல்வி தகுதி : BSW & MSW (Counselling Psychology or Development Management , MA Sociology )

வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : 5 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராகவும், 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணி அமைத்தப்படும்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

தொகுப்பூதியம் : Rs.18,000/-

கல்வி தகுதி : BSW & MSW (Counselling Psychology or Development Management , MA Sociology )

வயது வரம்பு : 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராகவும், 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் பணி அமைத்தப்படும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

அரியலூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC ) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு இளைஞர் நீதிக்குழுமம் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி சிறார் நீதி வாரியத்தில் பணியிடம் !

மாவட்ட சமூக நல அலுவலகம்

அறை எண் : 20 , தரைத்தளம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அரியலூர் – 621704

போஸ்ட் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18/11/2024

போஸ்ட் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 03/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *