சந்திரமுகி பேலஸில் ஒரு நாள் வாடகை: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர், மாளவிகா, கே ஆர்.விஜயா, வினீத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட இப்படம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தியேட்டரில் ஓடியது. இதன் மூலம் ஆயிரம் நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சந்திரமுகி பேலஸில் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை லட்சமா?
மேலும் இப்படம் ரூ. 190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் ரூ. 900 கோடி வரை வசூலித்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு வித்யாசாகர் அவர்களின் இசை மேலும் பலம் சேர்த்தது.
மேலும் இந்த படத்தில் காட்டப்பட்ட பேலஸ் ரசிகர்கள் இடையே பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியது. இந்த அரண்மனை எங்கு உள்ளது என்று பலரும் google-ல் சர்ச் செய்து வருகின்றனர். அதன்படி, சந்திரமுகி வீடு என காட்டப்படும் அரண்மனை பெங்களூருவில் இருக்கிறது.
விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்.. முற்றிய சண்டை!!
மேலும் இந்த அரண்மனையில் ஷூட்டிங் செய்ய ஒரு நாளைக்கு வாடகை மட்டுமே ரூ. 1.5 லட்சமாம். மேலும் இந்த பேலஸ் கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பேலஸ்-க்கு செல்லும் இந்தியர்களுக்கு 225 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 450 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. chandramukhi movie set bangalore palace rent
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
தனுசுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா வீடியோ
Mr & Mrs சின்னத்திரை 5வது சீசன் டைட்டில் வின்னர் யார்?
இந்த போட்டோவில் உள்ள பிரபலம் யார் தெரியுமா
பிக்பாஸ் போட்டியாளருக்கு அடித்த ஜாக்பாட்