ITI அல்லது 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய புள்ளியியல் அலுவலகத்தில் ELECTRICIAN எலக்ட்ரீசியன் வேலை காத்திருக்கிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் :
Indian Statistical Institute
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
ELECTRICIAN (எலக்ட்ரீசியன்) – 05
OPERATOR-CUM-MECHANIC (ஆப்ரேட்டர்-கம்-மெக்கானிக்) – 01
ஊதிய அளவு :
Pay Level 3 அடிப்படையில் Rs.21,700/- முதல் Rs.69,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8 ம் வகுப்பு அல்லது சம்மந்தப்பட்ட துறையில் ITI பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள், PWBD, துறை சார்ந்த வேட்பாளர்கள் (உள் மற்றும் வெளி) போன்றவர்களுக்கு இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அல்லது வெளியிலுள்ள ஏதேனும் மையங்கள்/ அலகுகளில் / நிறுவனத்தின் கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சுய சான்றளிக்கப்பட்ட நகல், கல்வித் தகுதி, அனுபவம், சாதி போன்ற தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் / பதிவு செய்யப்பட்ட போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 02.11.2024
விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி: இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு இளைஞர் நீதிக்குழுமம் ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி சிறார் நீதி வாரியத்தில் பணியிடம் !
அனுப்ப வேண்டிய முகவரி :
Chief Executive (Administration & Finance),
Indian Statistical Institute, 203, B. T. Road,
Kolkata –700108
தேர்வு முறை :
Shortlisting
written test
trade test
விண்ணப்பக்கட்டணம் :
General/EWS/OBC வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
SC/ST வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.250/-
Women/PwBD வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NIL
குறிப்பு :
விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு / வர்த்தகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் வகுப்பு / ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்த டிக்கெட்டுகளை சமர்ப்பித்தால் ரயில் கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும்.
உயர் வயது வரம்பில் தளர்வு மற்றும் இடஒதுக்கீடு கொள்கை இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகள் படி பொருந்தும்.
எந்த விதத்திலும் கேன்வாஸ் செய்வது ஒரு வேட்பாளரை தேர்வு செயல்முறையிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் நிலைக்கு வழிவகுக்கும்.
ஏதேனும் ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்க்கு சம்மந்தப்பட்ட தனி விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கட்டணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒரு கட்டத்தில் வேட்பாளர்கள் அளித்த தகவல்கள் ஏதேனும் உண்மைக்கு மாறான தகவல்கள் கண்டறியப்பட்டால், அவருடைய வேட்புமனு / நியமனம் ரத்து செய்யப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
தமிழ் நாடு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் Assistant வேலை 2024 ! மாத சம்பளம் : Rs.37,000/- வரை !
12ம் வகுப்பு படித்திருந்தால் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 5 காலியிடங்கள்
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்! CDAC தமிழ்நாட்டில் 125 இடங்கள் ஒதுக்கீடு
Central Bank of India வில் 253 Managers பதவிகள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் !