2 லட்சம் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட விஜயா… பாட்டியின் வருகையால் வீட்டில் நடந்த பிரச்சனை!2 லட்சம் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட விஜயா… பாட்டியின் வருகையால் வீட்டில் நடந்த பிரச்சனை!

“சிறகடிக்க ஆசை” நவம்பர் 19 எபிசோடு: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு டெலிகாஸ்ட் ஆகும் சீரியல் தான் “சிறகடிக்க ஆசை” . இந்த மெகா தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நேற்றைய எபிசோடில் மனோஜ், தனது கடையின் விளம்பரத்திற்காக குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நடிக்க அழைக்கிறான்.

இதற்கு குடும்பத்தினர் அனைவரும் வருவதாக ஒப்புக் கொண்டார். மேலும் இனி வரும் எபிசோடில், நடக்க போவது என்ன என்பது குறித்து கீழே பார்க்கலாம் வாங்க. அதாவது, ” வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி விஜயா மீனாவிடம் “எதுக்குடி என்னோட 2 லட்சம் பணத்தை திருடுன? என்று கேள்வி கேட்கிறாள்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா “என்ன அத்தை சொல்றீங்க. என்ன பணம் ? எனக்கு ஒண்ணுமே புரியல” என்று கூறுகிறாள். அதற்கு விஜயா “ஏய் நடிக்காதடி. நீதான் திருடிருப்ப. உன் குடும்பமே திருட்டு குடும்பம் தானே” என்று கூறி மீனாவை கார்னர் செய்கிறார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வந்த வீட்டிற்கு வந்த பாட்டி “என்ன விஜயா, என்ன பணம்? எதுக்கு மீனா மேல பழி போடுற?” என்று கூறுகிறார். அவர் வருகையை எதிர்பார்க்காத விஜயா பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாள். மேலும், 2 லட்சம் விவகாரத்தில் விஜயா செய்த கோல்மால் பாட்டி மூலம் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து இனி வரும் எபிசோடில் பார்க்கலாம். “சிறகடிக்க ஆசை” நவம்பர் 19 எபிசோடு

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு

விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்

பொன்னியின் செல்வன் பிரபலத்துக்கு விரைவில் திருமணம் – யார் தெரியுமா?

தனுசுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *