காந்தாரா என்னோடது – நடிகர் வினய் ஓபன் டாக் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!
காந்தாரா என்னோடது – நடிகர் வினய் ஓபன் டாக்: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் வினய். தற்போது குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் கலக்கி வருகிறார். மேலும் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் “காந்தாரா” படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 லட்சம் விவகாரத்தில் மாட்டிக்கொண்ட விஜயா… பாட்டியின் வருகையால் வீட்டில் நடந்த பிரச்சனை!
அதாவது அவர் கூறியதாவது, “நான் பிறந்தது மும்பைல தான். படிச்சதெல்லாம் பெங்களூர்ல. காந்தாரா படத்தில் வரும் கலாச்சாரம் போல் தான் வாழ்ந்தேன். ஏனென்றால் நான் மங்களூர். இப்போ முழுசா சென்னைல தான் இருக்கேன். இங்க தான் எல்லாமே. ஆக மொத்தம் நான் பேல் பூரி மாதிரி எல்லாரோட மிக்ஸ் தான்” என்று வினய் பேட்டியில் பேசியுள்ளார். தற்போது இந்த செய்தி நெட்டிசன்கள் இடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்??
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants
பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு
விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்