10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Clerk வேலை: சம்பளம் Rs. 29,20010 ஆம் வகுப்பு படித்திருந்தால் Clerk வேலை: சம்பளம் Rs. 29,200

IFGTB மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Multi Tasking Staff, Lower Division Clerk, Technician, and Technical Assistant (Field/Lab) ஆகிய காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்IFGTB
வகைமத்திய அரசு வேலைகள்
காலியிடம்16
ஆரம்ப தேதி30.10.2024
கடைசி தேதி30.11.2024

வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Multi Tasking Staff – 08

Lower Division Clerk – 01

Technician – 03

Technical Assistant (Field/Lab) – 04

மொத்த பதவிகளின் எண்ணிக்கை – 16

நிறுவனத்தின் ஊதிய விதிகள் அடிப்படையில் Rs.18000 முதல் Rs.29,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழகத்தில் நாளை (21.11.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு !

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

Institute of Forest Genetics and Tree Breeding நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.10.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணைப்பு 08.11.2024 அன்று திறக்கப்படும்.

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Clerk. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 760 பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! தகுதி : Graduate, Diploma ! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

ஏரோநாட்டிக்ஸ் துறையில் 24 காலியிடங்கள்: சம்பளம் 60,000

தமிழகத்தில் நாளை (21.11.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு !

SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!

உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *