ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து: ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று அவருடைய மனைவி சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்திருந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை தொடர்ந்து மற்றொரு பிரபலம் விவாகரத்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து – என்னவா இருக்கும்?
அதாவது, ஏ.ஆர்.ரஹ்மான் 40 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பணியாற்றி இசைத்துறையில் பிரபலமாக இருந்து வருபவர் தான் பேஸ் கிடாரிஸ்டான மோகினி டே. இவர் தனது தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்வை(Mark Hart Such) பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நானும் என் கணவரும் விவாகரத்து செய்து ஒரு நல்ல நண்பர்களாக தொடர இருக்கிறோம்.
AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம் – பின்னணி காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!
நாங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்வதில் பெருமை கொள்கிறோம், இந்த விவகாரத்தால் எங்கள் வேலை எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது இது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு” என தெரிவித்துள்ளார். நேற்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் டைவர்ஸ் செய்த நிலையில், தற்போது அவருடன் பணியாற்றிய மோகினி டேவும் விவாகரத்து செய்துள்ளதால் என்னவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்??
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants
பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு
விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்