கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா - என்ன சிம்ரன் இதெல்லாம்!கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா - என்ன சிம்ரன் இதெல்லாம்!

கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 5 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வீட்டில் போட்டியாளராக இருந்து வரும் சாச்சனா சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டு கத்துவதும், பொய் கூறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் சாப்பாடு விஷயத்தில் சாச்சனாவிற்கும் அன்ஷிதாவிற்கும் பிரச்சனை நடந்தது. அப்போது கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி என்று கூறுகிறார்.

நான் சாப்பிட மாட்டேன் என்று கூறி சண்டை போட்டுள்ளார். இதனால் அன்ஷிதா சாச்சனாவிற்கு பீட்ரூட் வைத்து வேறு ஒரு டிஷ் பண்ணி கொடுத்தார்.

தற்போது சாச்சனா பொய் கூறுவதாக ரசிகர்கள் பலர் கண்டுபிடித்து வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். அதாவது, “ நேற்று பருப்புல ஏன் கத்தரிக்காய போட்டிங்க எனக்கு கத்தரிக்கானாலே அலர்ஜி” என்று சாச்சனா கூறினார். இப்படி இருக்கையில் கடந்த தீபாவளியன்று விஜய் சேதுபதி கொடுத்த விருந்தில் சாச்சனா கத்தரிக்காய் கிரேவியை அதிகமாக வைத்து சாப்பிட்டுள்ளார். இப்படி ஒரு பொய் ஏன் சொல்கிறார் என்று கண்டுபிடித்து அந்த வீடியோ காட்சியை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவர் ஏற்கனவே முட்டை, சிக்கன் சாப்பிட மாட்டேன் என்று பொய் கூறி விட்டு பின்பு அவற்றை வீட்டிற்குள் சாப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்?? 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழையும் EX Contestants

பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு

விதிமுறைகளை பிரேக் செய்த ராணவ்.. கோபமடைந்த விஷால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *