அரசு ஊழியர்களுக்கு 50-50 work from home: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், டெல்லி அதிக காற்று மாசுபாடு அடைந்த நகரமாக மாறி வருகிறது. வழக்கத்திற்கு மாறாக காற்று மாசுப்பாடு அதிகமாக இருந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி 50-50 work from home ஆப்ஷன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதுமட்டுமின்றி டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் இருந்து வருவதால், இது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி 2024 – ஷபாலி வர்மா அதிரடி நீக்கம் – இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
டெல்லிக்கு வர வேண்டிய 13 ரயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டெல்லியில் வேலை பார்த்து வரும் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு, அமைச்சர் கோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (நவம்பர் 20) பிற்பகல் 1 மணிக்கு தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்புதல்
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை
நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம் (19.11.2024) !
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை – முழு விவரம் இதோ !
சந்திரமுகி பேலஸில் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை லட்சமா?