IDBI Bank 600 இளநிலை உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தகுதி : Bachelor Degree !IDBI Bank 600 இளநிலை உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தகுதி : Bachelor Degree !

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஐடிபிஐ BANK சார்பில் IDBI வங்கி 600 இளநிலை உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் Junior Assistant Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் பேங்க் பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Junior Assistant Manager (JAM), Grade ‘O’- Generalist – 500

Specialist – Agriculture Asset Officer (AAO) – 100

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 600

இளநிலை உதவி மேலாளர் பதவிகளுக்கு நிறுவனத்தின் அடிப்படை, விண்ணப்பதாரர்களின் அனுபவம் மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்புகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Bachelor’s Degree / B.Sc/B Tech/B.E) in Agriculture, Horticulture, Agriculture engineering, Fishery Science/Engineering, Animal Husbandry, Veterinary science, Forestry, Dairy Science/Technology, Food Science/technology, Pisciculture, Agro Forestry, Sericulture பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

Persons affected by 1984 riots – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் உள்ள கிளைகளிலும் பணியமர்த்தப்படுவர்.

IDBI Bank சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 21.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.11.2024

Online Test,

Document Verification ,

Personal Interview

Pre Recruitment Medical Test (PRMT)

SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.250/-

General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.1050/-

கட்டண முறை : Online

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *