அரசு ஊழியர்களின் retirement age உயர்வு? மத்திய அரசு அதிரடி விளக்கம்!
அரசு ஊழியர்களின் retirement age உயர்வு: அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக இருந்து வருகிறது.
Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் ஓய்வு பெறும் வயது தற்போது 2 அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம், அடுத்த ஆண்டு 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த சுற்றறிக்கை இணையத்தில் வைரலான நிலையில், அந்த சுற்றறிக்கை முழுவதும் வதந்தி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் உண்மை தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கவலையில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024) ! மீண்டும் எகிறிய கோல்ட் ரேட் !
தமிழ்நாட்டில் நாளை மின்தடை 2024! 38 மாவட்டங்களின் லிஸ்ட்
தஞ்சை ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
Jaguar நிறுவனத்தின் பிரபலமான லோகோ மாற்றம்