பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு - என்ன நடந்தது?பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு - என்ன நடந்தது?

பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு: பிரபல நடிகை சீதா 90ஸ் காலத்தில் முன்னணி நடிகையாகவும், தற்போது அம்மா, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெறும் பத்து ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்பொழுது அவர் வெப் சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் ஜெயம் ரவி நடித்த பிரதர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, இவர் சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சீதா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், ” தன்னுடைய வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி உள்ளார்கள். எனவே திருடு போன தனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தருமாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார். எனவே அதன் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தவெக தலைவர் விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல் 

இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி?

அரசு ஊழியர்களின் retirement age உயர்வு? 

Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *