விருதுநகர் மாவட்டத்தில் நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024 சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் மூலம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
தலைவர் (Chairperson )
உறுப்பினர்கள் (Members)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : பல்வேறு
சம்பளம் :
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம் அல்லது சமூகவியல் பட்டம், மனித ஆரோக்கியம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏழு வருடங்கள் குழந்தைகளைப் பற்றிய நலன்புரி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நபர்களாக பணி புரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு DCPU வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே – விண்ணப்பக்கட்டணம் கிடையாது !
விண்ணப்பிக்கும் முறை :
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிக்கான அளவுகோல்களை மாவட்டத்தின் குழந்தை பாதுகாப்புப் பிரிவில் இருந்து பெறலாம் அல்லது விண்ணப்பதாரர் துறை சார்ந்த இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Directorate of Children Welfare and special Services,
No.300,Purasaiwalkam High Road,
kellys, Chennai – 600010
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22/11/2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 07/12/2024
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். அத்துடன் நியமனம் முற்றிலும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! சம்பளம் : Rs.30,600/-
கர்நாடக வங்கியில் Customer Service Associate பணியிடம் 2024 ! மாத சம்பளம்: Rs.64,480 வரை !
IDBI வங்கி 600 இளநிலை உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தகுதி : Bachelor Degree !
தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2024 !
ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது – நேர்காணல் மட்டுமே !