ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025 – க்கான பொது விடுமுறை தினங்கள் தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதை கீழே விரிவாக பார்க்கலாம்.
2025 பொது விடுமுறை தினங்கள் தமிழக அரசு அறிவிப்பு – எந்தெந்த நாட்கள் லீவு தெரியுமா?
- ஜனவரி 1(புதன்கிழமை) – ஆங்கில புத்தாண்டு
- ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை) -பொங்கல் பண்டிகை
- ஜனவரி 15(புதன்கிழமை) – திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 16 (வியாழக்கிழமை) – உழவர் திருநாள்
- ஜனவரி 26 (ஞாயிற்றுக்கிழமை) – குடியரசு தினம்
- பிப்ரவரி 11(செவ்வாய்க்கிழமை) – தைப்பூசம்
- மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை) – தெலுங்கு வருடப் பிறப்பு
- மார்ச் 31 (திங்கட்கிழமை) – ரம்ஜான்
- ஏப்ரல் 1 (செவ்வாய்க்கிழமை) – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு நிறுவனங்கள்
- ஏப்ரல் 10 (வியாழக்கிழமை) – மகாவீரர் ஜெயந்தி
- ஏப்ரல் 14 (திங்கட்கிழமை) – தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம்
- ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
- மே 1 (வியாழக்கிழமை) – மே தினம்
- ஜூன் 7 பக்ரீத் – சனிக்கிழமை
- ஜூலை 6(ஞாயிற்றுக்கிழமை) – மொகரம்
- ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை) – சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 16 கிருஷ்ண ஜெயந்தி – சனிக்கிழமை
- ஆகஸ்ட் 27(புதன்கிழமை) – விநாயகர் சதுர்த்தி
- செப்டம்பர் 5 (வெள்ளிக்கிழமை) மிலாதுன் நபி
- அக்டோபர் 1(புதன்கிழமை) – ஆயுத பூஜை
- அக்டோபர் 2 (வியாழக்கிழமை) – விஜயதசமி / காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 20 (திங்கட்கிழமை) – தீபாவளி
- டிசம்பர் 25(வியாழக்கிழமை) – கிறிஸ்துமஸ்
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Clerk வேலை: சம்பளம் Rs. 29,200
2025 பொது விடுமுறை தினங்கள் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நவம்பர் மாதத்தில் எந்த ஒரு அரசு விடுமுறையும் இல்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024!
திடீரென ரஜினியை சந்தித்த சீமான் – அரசியலில் விஜய்க்கு வைத்த செக்!
இந்தியா- ஆஸ்திரேலியா பெர்த் 1st டெஸ்ட் போட்டி 2024
விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர்
இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி?