சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! VC HOST (Technical) பணிகள் ! சம்பளம் : Rs.30,000/-சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2024 ! VC HOST (Technical) பணிகள் ! சம்பளம் : Rs.30,000/-

Madras High Court வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2024 மூலம் காலியாக உள்ள VC HOST (தொழில்நுட்பம்) பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முடிவுகள், அனுமதி அட்டை மற்றும் கூடுதல் விவரங்கள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

VC Host (Technical) (விசி ஹோஸ்ட் (தொழில்நுட்பம்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 75

Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science,Software Engineering, AI and Machine Learning) / M.Tech (IT) / M.S (IT) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை உயர் நீதிமன்றம்

ரயில்வேயில் ITI படித்தவர்களுக்கு வேலை! 5647 காலியிடங்கள்

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 23.12.2024

வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 24.12.2024

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் : பின்னர் அறிவிக்கப்படும்.

Written Exam

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *