தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !

ICAR-NRRI சார்பில் தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 அடிப்படையில் Advertisement No. 27/RA/2024-25 அறிவிப்பின் படி காலியாக உள்ள Research Associate (RA) பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம்.

ICAR – NATIONAL RICE RESEARCH INSTITUTE

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Research Associate (RA) (ஆராய்ச்சி அசோசியேட் )

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

Rs. 49,000/- p.m. + HRA (for Master Degree holder) & Rs.54,000/- p.m. + HRA (for Ph.D. holder

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இருந்து Master’s degree in Agriculture discipline, Bachelor’s Degree having 1st division with at least 3 years of research experience as evidence from fellowship / Associate ship பட்டம்

அல்லது Ph.D. in Agriculture discipline (Relevant subject) or IPR பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆண்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு – 40 ஆண்டுகள்

பெண்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு – 45 ஆண்டுகள்

SC / ST / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ICAR-NRRI, Cuttack

தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ICAR – National Rice Research Institute (NRRI),

Cuttack, Odisha

Date: டிசம்பர் 2, 2024

Time: 10:30 AM (Candidate reporting cut-off: 10:00 AM)

Walk-in-Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கான TA மற்றும் DA அனுமதிக்கப்படாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *