தற்போது IPL Auction 2025 – விலை போகாத முக்கிய வீரர்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஃபாப் டூ பிளெசிஸ் மற்றும் ரோவ்மான் பாவெல் ஆகியோர் அவர்களின் அடிப்படை விலையில் முறையே டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் ஏலம் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
IPL Auction 2025 – விலை போகாத முக்கிய வீரர்கள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
IPL Auction 2025 :
நேற்று ஐபிஎல் மெகா ஏலம் 2025 சௌதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டா நகரில் செங்கடல் கடற்கரையோரமாக அமைந்துள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் (Abadi Al Johar Arena) தொடங்கியது.
ஐபிஎல் 2025 ஏலத்தில் மிகவும் விலை உயர்ந்த 10 வீரர்களின் பட்டியல் :
ரிஷப் பந்த் டு எல்எஸ்ஜி – ரூ 27 கோடி
ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பிபிகேஎஸ் – ரூ 26.75 கோடி
வெங்கடேஷ் ஐயர் டு கேகேஆர் – ரூ 23.75 கோடி
அர்ஷ்தீப் சிங் முதல் பிபிகேஎஸ் – ரூ 18 கோடி
யுஸ்வேந்திர சாஹல் முதல் பிபிகேஎஸ் – ரூ 18 கோடி
ஜோஸ் பட்லர் முதல் ஜிடி வரை – ரூ.15.75 கோடி
கே.எல்.ராகுலுக்கு டிசி – ரூ.14 கோடி
டிரென்ட் போல்ட் முதல் எம்ஐ வரை – ரூ 12.50 கோடி
ஜோஷ் ஹேசில்வுட் டு ஆர்சிபி – ரூ 12.50 கோடி
ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் RR – ரூ 12.50 கோடி
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி!
விலை போகாத முக்கிய வீரர்கள் :
இதனையடுத்து இன்று மீண்டும் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கியது முதலில் ஏலம் விடப்பட்ட 13ஆவது செட்டில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மயங்க் அகர்வால், கிளென் பிலிப்ஸ், அஜிங்கயா ரஹானே, பிருத்வி ஷா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்களை யாரும் எடுக்கவில்லை.
அத்துடன் ஃபாப் டூ பிளெசிஸ் மற்றும் ரோவ்மான் பாவெல் ஆகியோர் அவர்களின் அடிப்படை விலையில் முறையே டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் ஏலம் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகள் :
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
அமெரிக்க ராணுவத்திலிருந்து 3ம் பாலினத்தவர்களை நீக்க முடிவு – டொனால்ட் டிரம்ப் அதிரடி !