low budget tourist places: பெரும்பாலான மக்கள் தங்களுடைய கவலையை போக்க தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் சென்று அவர்களுடைய மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர். ஆனால் சிலர் பட்ஜெட் காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல மறுக்கின்றனர். அவர்களுக்காகவே குறைந்த பட்ஜெட்டில் தமிழகத்தில், சுற்றி பார்க்க கூடிய சுற்றுலா இடங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
low budget tourist places தமிழ்நாடு சுற்றுலா தலங்கள்
ஏலகிரி மலை:
இந்த மலை அமைதியான ஏரிகளுக்கு மத்தியில் அழகான இயற்கையில் அமைந்துள்ளது. இங்கு புங்கனூர் ஏரி, நேச்சர் பார்க், சுவாமிமலையில் மலையேற்றம் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசிக்க முடியும். எனவே இந்த சுற்றுலா பகுதிக்கு புதிதாக கல்யாணமான ஜோடிகள் செல்லலாம். அதுமட்டுமின்றி அங்குள்ள செட்டிநாடு உணவகம் மிகவும் பேமஸ். குறைவான பட்ஜெட்டில் வகையான உணவுகள் உண்ணும் இடம் இதுதான். இதற்கு வெறும் ஆயிரம் ரூபாய் போதும்.
ராமேஸ்வரம்:
இந்த சுற்றுலா தளத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆன்மீக அமைதி மற்றும் கடலோர வசீகரத்தின் பிறப்பிடமாக இந்த ராமேஸ்வரம் அமைந்துள்ளது. இங்கு திதி கொடுக்கும் மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். அருகில் தனுஷ் கொடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பாக அப்துல் கலாம் நினைவு பாசறை மண்டபம் உள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
குற்றாலம்:
மலையில் இருந்து விழுகும் தண்ணீரில் குளிக்க இங்கு கூட்டம் அலைமோதும் என்று தான் சொல்ல வேண்டும். சீசன் டைம் இங்கு சென்றால் மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் சேர்ந்து குளித்து என்ஜோய் செய்து வரலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்