தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் TNPSC 50 தட்டச்சர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 பயிற்சித் துறையில் உள்ள Typist காலியிடங்களை நிரப்ப சிறப்புப் போட்டித் தேர்வின் அடிப்படையில் (SCE) கீழ் ஆட்சேர்ப்பு 2024ஐ அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆட்சேர்ப்பு மூலம் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, வேலையில்லாத் திண்டாட்ட உதவித் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC 50 தட்டச்சர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
Typist (தட்டச்சர்)
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 50
சம்பளம் :
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலை 8 விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
தட்டச்சர் பணிகளுக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி முடித்திருக்க வேண்டும்,
தட்டச்சு செய்வதில் (தமிழ் & ஆங்கிலம்) அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 32 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் ( www.tnpscexams.in ) வழியாக ஆன்லைன் முறையில் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
அறிவிப்பு வெளியீடு தேதி – 25 நவம்பர் 2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான தொடக்க தேதி – 25 நவம்பர் 2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி – 24 டிசம்பர் 2024
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – 24 டிசம்பர் 2024
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி – 25 பிப்ரவரி 2025
சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது – மாத சம்பளம் :Rs.18,000
தேர்வு செய்யும் முறை :
தட்டச்சர் பணிக்கான தேர்வு ஒரு கட்ட எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் உள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதையடுத்து எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்,
அதனை தொடர்ந்து ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டவர்களுக்கு உடல் தகுதி சரிபார்ப்பு நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக்கட்டணம் :
TNPSC டைப்பிஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 க்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் ஒரு முறை பதிவு (OTR) செயல்முறைக்கு ₹150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த கட்டணம் ஒரு முறை மட்டுமே பொருந்தும் மற்றும் அத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும் கூடுதலாக விண்ணப்பதாரர்கள் தட்டச்சர் பதவிக்கான தேர்வுக் கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும்.
இதனையடுத்து அரசு விதிகளின்படி, SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! நேர்காணல் மட்டுமே !
SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024! 50 Young Professional காலியிடங்கள் அறிவிப்பு!
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : இளங்கலை பட்டம்
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு அரசு வேலை 2024! சம்பளம்: Rs.41,800
கன்னியாகுமரி சுகாதாரத் துறையில் வேலை 2024: காலியிடங்கள் 6 | சம்பளம் Rs.23,000/-