இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2024 ! தொழில்நுட்ப ஆய்வாளர் பதவிகள் அறிவிப்பு !இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2024 ! தொழில்நுட்ப ஆய்வாளர் பதவிகள் அறிவிப்பு !

Spices Board சார்பில் இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப ஆய்வாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்திய மசாலா வாரியம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி : Post Graduate degree in Microbiology /Food Microbiology/ Applied
Microbiology from a recognised University/ Institute.

வயது வரம்பு : அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

காண்ட்லா – குஜராத்,

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் பரிந்துரைக்கப்பட்ட செல்லுபடியாகும் அடையாளச் சான்று மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களின் ஒரு தொகுப்புடன் அறிவிக்கப்பட்ட (வயது, கல்வி, சாதி மற்றும் அனுபவத்திற்கான சான்று) தேதி மற்றும் நேரத்தில் விண்ணப்பங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்-இன்-டெஸ்டில் கலந்து கொள்ளலாம்

Quality Evaluation Laboratory,

Spices Board, Plot No.22A,Sector-8,

Near New Income Tax office, Tagore Road,

Gandhidham, Kandla 370 201,

Gujarat, Phone 02836-226620/21.

10.12. 2024 at 10.00 AM மேற்கண்ட பதவிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

Multiple Choice (MCQ) written test of PG level மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *