BEL நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 48 பயிற்சி மற்றும் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு !BEL நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 48 பயிற்சி மற்றும் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சார்பில் BEL நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 அடிப்படையில் பயிற்சி பொறியாளர் – I & திட்ட பொறியாளர் – I ஆகிய 48 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் BEL பயிற்சி பொறியாளர் – I & திட்ட பொறியாளர் – I பதவிகளுக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், பூர்த்தி செய்ய வேண்டிய கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் பிற விவரங்கள் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 36

சம்பளம் :

1st Year – Rs.30,000

2st Year – Rs.35,000

3st Year – Rs.40,000

4th Year – N/A

கல்வி தகுதி : B.E / B.Tech/ B.Sc (4 year course) Engineering degree in Computer Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 12

சம்பளம் :

1st Year – Rs.40,000

2st Year – Rs.45,000

3st Year – Rs.50,000

4th Year – Rs.55,000

கல்வி தகுதி : B.E / B.Tech/ B.Sc (4 year course) Engineering degree in Computer Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2024 ! தொழில்நுட்ப ஆய்வாளர் பதவிகள் அறிவிப்பு !

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிகளுக்கு ஆதரவாக உரிய ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில், “அப்ரெண்டிஸ் இன்ஜினியர் பதவிக்கான விண்ணப்பம் – I FOR CRL GAD/ பதவிக்கான விண்ணப்பம்” என்று சீல் செய்யப்பட்ட அட்டையில் போஸ்ட்/ஸ்பீட் போஸ்ட்/கூரியர் சமர்ப்பிக்கலாம்.

Smt. Rekha Agarwal DGM (HR&A),

Central Research Laboratory,

Bharat Electronics Limited,

P.O. Bharat Nagar, Sahibabad,

Ghaziabad Pin – 201010, (U.P.)

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 25.11.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 11.12.2025

Written Examination

Interview

Trainee Engineer – I – Rs.177/- (₹150 + 18% GST)

Project Engineer – I – Rs.472/- (₹400 + 18% GST)

SC, ST மற்றும் PwBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *