அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL-ன் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.91-க்கு அசத்தல் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
BSNL-ன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் – எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!
அதன்படி, 91 கட்டணம் செலுத்தினால், போதும், 60 நாட்கள் வேலிடிட்டியை பெறமுடியும். அதுமட்டுமின்றி பயனர்கள் நிமிடத்திற்கு @15pல் குரல் அழைப்புகளை பெற முடியும். இன்னும் சொல்ல போனால், டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் MTNL நெட்வொர்க் உட்பட ஹோம் எல்எஸ்ஏ மற்றும் தேசிய ரோமிங்கில் டேட்டா @1p/MB + SMS @25p/sms பயன்படுத்தப்படுகிறது.
20 ஆண்டுகளாக மூக்கில் இருந்த டைஸ் – 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை!
மேலும் வினாடிக்கு 1.5 பைசா வீதம் பணம் செலவழிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பயனர்கள் அழைப்புகள் மற்றும் SMS பெற முடியும். எனவே இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் பயனடைய முன்வாருங்கள். ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவை இந்த விலையில் இவ்வளவு சலுகைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்