தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Pharmacists, Assistant Health Nurses, Radiologists, Radiographers போன்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Pharmacists (மருந்தாளுனர்கள்) – 01

Assistant Health Nurses (உதவி சுகாதார செவிலியர்கள்) – 01

Radiologists (கதிரியக்க வல்லுநர்கள்) – 01

Radiographers (ரேடியோகிராஃபர்கள்) – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 04

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயலர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலர்

விருதுநகர் மாவட்டம்

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 12/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *