இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி பொதுத்துறை பேங்க்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 அறிவிப்பின் மூலம் 16 SPORTS PERSONS பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Clerical Staff (எழுத்தர் அதிகாரி)

Officer JMG Scale I (அதிகாரி ஜேஎம்ஜி )

Basketball – 4 Male

Hockey – 4 Male

Volleyball – 4 Male

Cricket – 4 Male

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 16

Rs.24,050 முதல் Rs.85,௯௨௦ வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Pass in XII Standard examination or equivalent தகுதி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 26 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Indian Overseas Bank, Chennai

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.11.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 13.12.2024

நேர்காணல் அழைப்புக் கடிதத்தை அச்சிடுதல்

பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட்அவுட்

பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ் அல்லது SSLC/ Std. X சான்றிதழ் DOB உடன்)

பாஸ்போர்ட்/ ஆதார்/ இ-ஆதார் கார்டு/ பான் கார்டு/ ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அட்டை போன்ற ஆதாரங்கள்.

அத்துடன் ரேஷன் கார்டு மற்றும் கற்றல் ஓட்டுநர் உரிமம் சரியான அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது.

பெயர் மாற்றப்பட்ட வேட்பளர்களாக இருந்தால் வர்த்தமானி அறிவிப்பு/அவர்களின் திருமணச் சான்றிதழ்/பிரமாணப் பத்திரம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள்.

Screening of applications

Conduct of Selection trials

Conduct of Interview (for officer cadre only

SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – 100/- (Rupees One Hundred Only) inclusive of GST

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – 750/- (Rupees Seven Hundred and Fifty Only) inclusive of GST

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

சோதனைகள்/நேர்காணலுக்கான இடம், நேரம் மற்றும் தேதி, அழைப்பு கடிதம் ஆகியவை தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *