
ஃபெஞ்சல் புயல் காரணமாக வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஃபெஞ்சல் புயல் :
ஃபெஞ்சல் புயல் சற்றுமுன் 100 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த புயல் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மகாபலிபுரத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வங்கித் தேர்வுகள் ரத்து :
சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . அதனை போல் நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் எனக்கருதப்படுகிறது.
சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் – முழு விவரம் இதோ !
இதனை கவனத்தில் கொண்டு நாளை நடைபெற இருந்த வங்கி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகள் :
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் – புறக்கணித்த திருமாவளவன் !
இன்று பிற்பகல் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க 3 நிமிடம் தான் – அதுக்கு மேல பண்ணா அபராதம்!