NaBFID மத்திய நிதி மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Senior Analyst Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
National Bank for Financing Infrastructure and Development (NaBFID)
வகை :
மத்திய அரசு வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் : Senior Analyst Officer (மூத்த ஆய்வாளர் அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 05
சம்பளம் : நிறுவனத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி :
AICTE/UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் CA/Post-Graduation Degree/Diploma in Economics / Post-Graduation Degree/ Diploma in Management with Specialization in (Finance / Banking &
Finance) from recognized University / Diploma in economics/Statistics/ Mathematics / ICWA/CS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
CSB வங்கியில் Gold Loan Officer வேலை 2024! தகுதி: பட்டதாரி | பணியிடம்: சீர்காழி தமிழ்நாடு
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை :
தேசிய நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 02-12-2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 24-12-2024
நேர்காணல்கள் ஜனவரி 2025 இல் (தற்காலிகமாக) நடத்தப்படலாம்
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
வங்கி பரிவர்த்தனை கட்டணங்கள்/ விண்ணப்பக் கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான ஜிஎஸ்டி போன்றவற்றை
வேட்பாளர் ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
மேற்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025 ! RRC / WR பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
இந்திய கடலோர காவல்படையில் 140 Assistant Commandant காலியிடங்கள் 2025 ! கல்வி தகுதி : Any Degree !
கரூர் அரசு வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை
120000 சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2024! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!
டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை 2025 ! தேர்வு முறை : நேரடி ஆட்சேர்ப்பு!