தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 ! கல்வி தகுதி : 10th, 12th, Degree !

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழக அரசு தேசிய சுகாதார பணிகள் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை

வேலூர் மாவட்ட நல வாழ்வு சங்கம் (DHS)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

சம்பளம் : Rs.34,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : BDS கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

சம்பளம் : Rs.13,800/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி :10th , 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.34,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : BSMS Registration with Board/Council of the ஸ்டேட்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 03

சம்பளம் : Rs.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : D-PHARM / Integrated Pharmacy Course (Government Certificate Only)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 03

சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

சம்பளம் : Rs.40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : BSMS Registration with Board/Council of the State

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

சம்பளம் : Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : Nursing Therapist Course

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : Degree with Computer Knowledge

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 05

சம்பளம் : Rs.60,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 09

சம்பளம் : Rs.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : BSC, Diplomo Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : MPHW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 06

சம்பளம் : Rs.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : BSC, Diplomo Nursing, ANM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

சம்பளம் : Rs.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : B-Pharm / Diplomo in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : B-Pharm / Diplomo in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.12,600/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : Diplomo in Dental Technician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : Bsc Physiotherapist / Diplomo Physiotherapist தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 08

சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 02

ம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 01

சம்பளம் : Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி : 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 56

18 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்ட நல வாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயற்செயலாளர்

மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் B பிளாக்

2 வது மாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் – 632 009

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 03/12/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 16/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *