சாண்டா கிளாசின் உண்மையான முகம் குறித்து விஞ்ஞானிகள் இதான் என்று ஷாக்கிங் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை:
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற டிசம்பர் 25ம் தேதி சிறப்பாக கொண்டாப்பட இருக்கிறது. இதற்காக கிருஸ்துவர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அந்த பண்டிகை நாட்களில் கேக் வீடு தேடி வரும். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் கிறிஸ்துமஸ் வந்தாலே இரவு நேரத்தில் குழந்தைகளிடம் சாண்டா கிளாஸ் உலா வருவார் என்றும் நாம் விரும்பி கேட்கும் பரிசுகளை வழங்குவார் என்றும் பெரியவர்கள் கூறி வருவது நாம் அறிந்திருப்போம்.
உண்மையான சாண்டா கிளாசின் முகம் இதான்? விஞ்ஞானிகள் வெளியிட்ட போட்டோ!
அப்படி நாம் குழந்தைக்கு பரிசு தரும் சாண்டா கிளாஸ் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியவில்லை. பொதுவாக சாண்டா கிளாஸ் அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிவப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகத்தோடு வயது முதிர்ந்த தோற்றத்துடன் காணப்பட்டார். சாண்டா கிளாசின் உண்மையான பெயர் என்னவென்றால் சாண்டா நிக்கோலஸ்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) உயர்வு – யாருக்கெல்லாம் தெரியுமா?
இந்நிலையில், சாண்டா கிளாசின் உண்மையான முகத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். சாண்டா கிளாசின் நிஜ வாழ்க்கை ஆயரான புனித நிக்கோலசின் மண்டை ஓட்டில் இருக்கும் அவரது முகத்தை தடயவியல் ரீதியாக மீண்டும் உருவாக்கம் செய்து விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். இதன் வாயிலாக தான் உண்மையான சாண்டா கிளாஸ் எப்படி இருந்திருப்பார் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்