பெரம்பலூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பின் படி பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதி பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
பெரம்பலூர் மாவட்ட சுகாதார சங்கம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Ayush Medical Officer (Siddha) (ஆயுஷ் மருத்துவம் அதிகாரி (சித்தா)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.34000/-
கல்வி தகுதி: Bachelor Degree-BSMS from recognized University
வயது வரம்பு: அதிகபட்சம் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Multipurpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவமனை
தொழிலாளி )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.300/Day
கல்வி தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Programme Cum Administrative Assistant (நிர்வாக
உதவியாளர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12,000
கல்வி தகுதி: Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support Health Programme/NRHM , Knowledge of Accountancy and having drafting skills are Required
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Mid Level Healthcare Provider (நடுத்தர நிலை
சுகாதாரம் வழங்குபவர் )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.18,000
கல்வி தகுதி: Diploma in GNM/B.Sc.,(Nursing) From Government or Government approved Private Nursing colleges
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Multipurpose Health Worker (Male) (பல்நோக்கு சுகாதார பணியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.14,000
கல்வி தகுதி: 12th with Biology /Botany and Zoology.
Must have passed Tamil language as a subject in SSLC Level
Must Posses two years for Multipurpose Health worker(male)/Health Inspector/ Sanitary Inspector Course Training/ Offer by recognized private institution/Trust/Universities
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Dental Surgeon (பல் அறுவை சிகிச்சை நிபுணர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,000
கல்வி தகுதி: BDS (Bachelor of Dental Surgeon) – From recognized University with proper Registration
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Radiographer (ரேடியோகிராபர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.10,000
கல்வி தகுதி: +2 Science with Diploma in Radio-diagnosis or Diploma in Radiotherapy
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024! கல்வி தகுதி: 8th,10th, ITI, Diploma, Degree, B.E, B.Tech!
பதவிகளின் பெயர்: Optometrist (DEIC) (ஆப்டோமெட்ரிஸ்ட்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.9500
கல்வி தகுதி: Bachelor in optometry or Master in Optometry from any recognized university or Diploma in Optometry.
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Trauma Care Hospital Worker (ட்ராமா கேர் மருத்துவமனை
பணியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.8500
கல்வி தகுதி: 8th Pass Read and Write in Tamil
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Labour MMU Driver (MMU டிரைவர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.13,500
கல்வி தகுதி: Passed in10th with Light and Heavy Transport License
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
பெரம்பலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை பெரம்பலூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
பிறப்புச் சான்றிதழ்
மதிப்பெண் தாளுடன் அனைத்து கல்வித் தகுதிச் சான்றிதழ் (10வது, 12வது மற்றும் பட்டம் சான்றிதழ், முதலியன)
நேட்டிவிட்டி சான்றிதழ்
கோவிட்-19 அனுபவச் சான்றிதழில் DHO / JDHS / டீன் கையொப்பமிட வேண்டும்.
சிறப்புத் தகுதிச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள்
அனுபவச் சான்றிதழ்கள்
அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Secretary/District Health Officer.
District Health society,
O/o the District Health Officer,
Old Eye Hospital Campus,
4 Road, Thuraimangalam, Perambalur District- 621220.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 05/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20/12/2024
உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.56,100
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். Health and Family Welfare Department.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் Manager வேலை 2024! தேர்வு முறை: Interview!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலை 2024! தகுதி: Graduate !
மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !
Clerk, House Keeping வேலை 2024: எழுத படிக்க தெரிந்தால் போதும்!