Home » வேலைவாய்ப்பு » இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

IIFCL சார்பில் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை 2024 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 40 Assistant Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

India Infrastructure Finance Company Limited (IIFCL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40

சம்பளம்: Rs. 44500/- முதல் – Rs.89150/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: UGC / AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Post-Graduate Degree / Diploma in Management / Chartered Accountant (CA) / Certified Management Accountant (CMA/ ICWA) / Bachelor’s Degree in Engineering / Bachelor’s Degree in Law (LLB) / Post-Graduate Degree / Diploma in Engineering, Environmental Mgmt., Environmental Sciences, M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (IIFCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: டிசம்பர் 07, 2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: டிசம்பர் 23, 2024

தேர்வுக்கான (ஆன்லைன் )தற்காலிக தேதி: ஜனவரி 2025

நேர்காணலின் தற்காலிக அட்டவணை: ஜனவரி / பிப்ரவரி 2025

இறுதி முடிவு: ஜனவரி / பிப்ரவரி 2025

Online Examination

Interview (Technical and Behavioural)

SC/ST PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 100/-

UR/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-

IIFCL Recruitment 2024VIEW
Assistant Manager Recruitment-2024APPLY NOW
IIFCL Official WebsiteCLICK HERE

பட்டியலிடப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு / நேர்காணல் நடைபெறும் இடம், நேரம் தேதி மற்றும் முகவரி பற்றிய விவரங்கள் அனைத்தும் கடிதங்கள் / மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top