Home » வேலைவாய்ப்பு » 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது !

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது !

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது !

தற்போது வந்த அறிவிப்பின் படி 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024 மூலம் Computer Operator and Programming Assistant (COPA) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் IRCTC பணிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்.

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: Rs 9000/- வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Passed Matriculation Examination with minimum 50% marks in aggregate from recognized Board,

Technical Qualifications: ITI certificate affiliated டு NCVT/SCVT is compulsory in COPA trade

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 15 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

ExService Man – 10 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு, கேரளா & கர்நாடகா

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 04/12/2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 17/12/2024

மெட்ரிகுலேஷன் தேர்வில் பெற்ற மதிப்பெண் சதவீத அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். மேலும் எழுத்துத் தேர்வு அல்லது viva எதுவும் இருக்காது.

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு அசல் சான்றுகளின் சரிபார்ப்புக்கு உட்பட்டது.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

IRCTC Recruitment 2024VIEW
RECRUITMENT OF COPA-2024APPLY NOW
IRCTC Official WebsiteCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top