Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !

தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !

தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Optometrist பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற பிற தகவல்களை காண்போம்

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.14,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இரண்டு வருட கண் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்த நபர்களாக இருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆப்டோமெட்ரிஸ்ட் பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயல்பாட்டு செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

பழைய அரசு மருத்துவமனை வளாகம்

செங்கம் சாலை திருவண்ணாமலை

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 06/12/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20/12/2024

கல்வி தகுதி சான்று

மதிப்பெண் சான்று

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது

எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top