Home » வேலைவாய்ப்பு » Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!

Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!

Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!

தட்டச்சு தேர்வு சான்றிதழ் இருக்கா இதோ Typist வேலைக்கு 50 ஆட்கள் தேவை. தமிழக அரசின் பயிற்சி துறையில் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவிக்கு தேவையான அடிப்படை தகுதி, மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Typist (தட்டச்சர்)

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 50

தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலை 8 விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

தட்டச்சர் பணிகளுக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி முடித்திருக்க வேண்டும்,

தட்டச்சு செய்வதில் (தமிழ் & ஆங்கிலம்) அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 32 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.

தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் ( www.tnpscexams.in ) வழியாக ஆன்லைன் முறையில் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி – 25 நவம்பர் 2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 24 டிசம்பர் 2024

Payment Last Date – 24 டிசம்பர் 2024

Written Exam Date – 25 பிப்ரவரி 2025

Also Read: தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !

தட்டச்சர் பணிக்கான தேர்வு ஒரு கட்ட எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் உள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதையடுத்து எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்,

அதனை தொடர்ந்து ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டவர்களுக்கு உடல் தகுதி சரிபார்ப்பு நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும்.

TNPSC டைப்பிஸ்ட் ஆட்சேர்ப்பு 2024 க்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் ஒரு முறை பதிவு (OTR) செயல்முறைக்கு ₹150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணம் ஒரு முறை மட்டுமே பொருந்தும் மற்றும் அத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும் கூடுதலாக விண்ணப்பதாரர்கள் தட்டச்சர் பதவிக்கான தேர்வுக் கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும்.

இதனையடுத்து அரசு விதிகளின்படி, SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற குறிப்பிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

TNPSC Recruitment 2024 Typist Notification – Click here

TNPSC Special Competitive Examination 2024 – Apply Online

உங்கள் சொந்த ஊரின் வேலைவாய்ப்பு செய்திகள்

உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.56,100

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024! கல்வி தகுதி: 8th,10th, ITI, Diploma, Degree, B.E, B.Tech!

தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024! கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை !

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !

இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-

14000 சம்பளத்தில் RITES வேலை! தகுதி: ITI Pass, Diploma, Degree | 223 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top