IPA சார்பில் இந்திய துறைமுக சங்கம் கணக்கு அதிகாரி வேலைவாய்ப்பு 2025 மூலம் Accounts Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது
இந்திய துறைமுக சங்கம் கணக்கு அதிகாரி வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Indian Ports Association (IPA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Accounts Officer (கணக்கு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Member of Institute of Chartered Accountants of India or of Institute of Cost and Works Accountants of India.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்
Typist வேலைக்கு ஆட்கள் தேவை! 50 காலியிடங்கள் தகுதி: தட்டச்சு தேர்வில் தேர்ச்சி!
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட Accounts Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வெளியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 18.01.2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test
interview
விண்ணப்பக்கட்டணம்:
UR வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.400
OBC/EWS வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -Rs.300
SC/ST/Women வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -Rs.200
Ex-servicemen/PWBD வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -No fees
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024! 50 காலியிடங்கள் – தகுதி: Any Degree !
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது
இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024! கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை !
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலை 2024! Manager & Officer பதவிகள் ! சம்பளம்: Rs.40,000/-
14000 சம்பளத்தில் RITES வேலை! தகுதி: ITI Pass, Diploma, Degree | 223 காலியிடங்கள் அறிவிப்பு!