மின்சார வாரியம் TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை செய்யப்படும் இடங்கள் பற்றிய முழு விவரம் கீழே தெரிவிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNEB Tomorrow Power Cut Area List (10.12.2024) |
கரூர் |
சேலம் |
திண்டுக்கல் |
ஈரோடு |
திருச்சி |
வேலூர் |
விழுப்புரம் |
சிவகங்கை |
மதுரை |
கிருஷ்ணகிரி |
அரியலூர் |
விருதுநகர் |
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை!
அரவக்குறிச்சி – கரூர்
அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர்.
செல்லிவலசு – கரூர்
வேடிக்காரன்பட்டி, குறிக்காரன் வலசு, பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி,ஏனுங்கனூர்,
பள்ளப்பட்டி – கரூர்
சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், பள்ளபட்டி, அரவக்குறிச்சி,
புலியூர் – கரூர்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.
காவல்காரன்பட்டி – கரூர்
காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி
கருங்கல்பட்டி – கரூர்
ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி
ஆத்தூர் – சேலம்
நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு
வாழப்பாடி – சேலம்
சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம்.
உதயப்பட்டி – சேலம்
கன்னங்குறிச்சி, மில்எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை, செல்லியம்பாயம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, இண்டஸ்ட்ரியல், TWAD, அம்மாபேட்டை, வீராணம், வராகம்பாடி, தில்லைநகர்,
கருப்பூர் – சேலம்
டால்மியா, சூரமங்கலம், ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க்
மேட்டுப்பட்டி – திண்டுக்கல்
வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம்
நல்லமாநாயக்கன்பட்டி – திண்டுக்கல்
நல்லமாநாயக்கன்பட்டி – சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பவானி தடுப்பணை – ஈரோடு
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர்
சிறுகமணி – திருச்சி
பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்
பெட்டவைத்தலை – திருச்சி
பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, தேவஸ்தானம், சிறுகாமணி,
மணிகண்டம் – திருச்சி
ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர்,, திருமங்கலம்.
Also Read: தமிழகத்தில் நாளை (09.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – TANGEDCO அறிவிப்பு இதோ !
அலுந்தூர் – திருச்சி
கும்பகுறிச்சி, நாலாந்தரம், ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி,
குனிச்சி – வேலூர்
குனிச்சி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கிநாயக்கன்பட்டி, கண்ணாலபட்டி, சேவத்தூர், புதூர்.
கொரட்டி – வேலூர்
ஓமக்குப்பம், பாலபநத்தம், லாலாப்பேட்டை, கொரட்டி, குனிச்சி, மிட்டூர், பச்சூர், காக்கங்கரை, பெரியகரம், சேவத்தூர், ஆண்டியப்பனுார், லாலாப்பேட்டை,
தொரப்பாடி – வேலூர்
சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி, பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள்
மழையூர் – வேலூர்
மழையூர், தேரக்கோயில், கங்கம்பூண்டி, வயலூர்,
புதுப்பட்டு – விழுப்புரம்
இந்நாடு, மூலக்காடு, வடபொன்பரப்பி, பூதை
சங்கராபுரம் – விழுப்புரம்
மண்மலை, அரசம்பட்டு, நகரம், மொட்டம்பட்டி, மூக்கனூர், ஆலத்தூர்
கானாடுகாத்தான் – சிவகங்கை
கானாடுகாத்தான், ஓ. சிறுவயல், பழவன்குடி கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர்
கே.புதூர் – மதுரை
பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி,
தொகரப்பள்ளி – கிருஷ்ணகிரி
தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமானூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி
பெண்ணேஸ்வரமடம் காவேரிப்பட்டினம் – கிருஷ்ணகிரி
பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி,
பர்கூர் – கிருஷ்ணகிரி
ஜி.என்.மங்கலம், நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, மெதுகானப்பள்ளி.
ஆம்பூர் – அரியலூர்
விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி.
அனுப்பங்குளம் – விருதுநகர்
மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, அனுப்பங்குளம், சுந்தர்ராஜபுரம், நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
Tamil Nadu Power Cut News Official Website
மேற்கண்ட பகுதிகள் அனைத்தும் TANGEDCO தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் ஆகும். இதில் உங்கள் பகுதி இருந்தால் அதற்கான பணிகளை இன்றே செய்துகொள்ளுங்கள்.
இன்றைய தலைப்பு செய்திகள் Today Breaking News (09.12.2024)
இனி ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை – யுஜிசி அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) உயர்வு – யாருக்கெல்லாம் தெரியுமா?
உண்மையான சாண்டா கிளாசின் முகம் இதான்? விஞ்ஞானிகள் வெளியிட்ட போட்டோ!
தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் – தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்!