Home » வேலைவாய்ப்பு » மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !

மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !

மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !

தற்போது மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய துறைமுக சங்கத்தில் (IPA ) காலியாக உள்ள Assistant Director பதவிகள் நிரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Indian Ports Association (IPA)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

Degree in Computer Engineering/Computer Sciences from a recognised University/ Institution (or) Degree in Mathematics/Statistics/Operational Research/Economics with Post Graduate Diploma in Computer Application /Computer Science /Information Technology (or) Degree in Engineering with Post Gradate Diploma in Computer Application /Computer Science/Information Technology

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்.

இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 18.01.2025

Shortlisting

Online examination

interview

Unreserved (UR) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.400

OBC , EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.300

SC, ST, Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 200

Ex-Servicemen , PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – No fee

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைன் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top