Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் - மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

தற்போது தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் பற்றிய தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் மாவட்டம் தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும். இதனை தொடர்ந்து பவர் கட் செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஏஞ்சார், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர்,திருத்தங்கல், திருத்தங்கல் டவுன், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

வெள்ளியம்பாளையம், குடிமங்கலம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, கொத்தமங்கலம், பொன்னாரி,

செரிபாளையம், ஆண்டிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம்,

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்

அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோட்டம்,

வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, ,கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, கான்பாளையம்,

பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம்,

செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, எம்.கே.புரம்,

ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவரம், மேல்சோழங்குப்பம், கிடாம்பாளையம், பள்ளக்கொல்லை

ஈச்சன்கோட்டை, துறையூர்.

மின்நகர், வல்லம்.

கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்.

வாங்கிஓடைப்பட்டி, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, செளமண்டி,

ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்

கே.கே.நகர், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், ஆர்.புதூர்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top