Home » வேலைவாய்ப்பு » உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 378 காலியிடங்கள் அறிவிப்பு !

உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 378 காலியிடங்கள் அறிவிப்பு !

உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 378 காலியிடங்கள் அறிவிப்பு !

RCF Ltd சார்பில் உரம் மற்றும் இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024 அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி காலியாக உள்ள 378 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகவல்களை காண்போம்

Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF Ltd)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: B.Com, BBA, or Graduation with Economics, Basic English, and Computer knowledge

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 96

கல்வி தகுதி: Any Graduate with Basic English and Computer knowledge

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 35

கல்வி தகுதி: Any Graduate with Basic English and Computer knowledge

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Diploma in Chemical Engineering

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: Diploma in Civil Engineering

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Diploma in Computer Engineering

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Diploma in Electrical Engineering

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Diploma in Instrumentation Engineering

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 74

கல்வி தகுதி: Passed B.Sc. with Chemistry (Major Subject)

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Passed 12th with Science

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Passed 12th with Science

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Passed 12th

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Passed B.Sc. with Physics (Major Subject)

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: Passed B.Sc. with Chemistry (Major Subject)

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Passed 12th with Science

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

Technician (vocational) apprentice – Rs.7000/- per month

Technician apprentices or diploma holder – Rs.8000/- per month

Graduate apprentices or degree apprentices – Rs.9000/- per month

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

RCF Ltd சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10 டிசம்பர் 2024

ஆன்லைனில் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 24 டிசம்பர் 2024

Shortlisting

Merit List

Document Verification

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top